பந்தியில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது
பின்னால் நிற்பவன்
இதயத்துக்குள்ளாக கையை நுழைத்து
தர்மசங்கடத்தை அறுத்து வெளியில் எரிந்து
மிதிக்கிறான்
எவனோ ஒருவனுடயதை
முந்தைய பந்தியில் அறுத்துப் போட்டு
உட்கார்ந்திருக்கிறேன் நான்
பசியில் காத்திருந்த நாக்கு
அடுத்தவன் வயிறு வரை நீண்டிருந்தது
எந்த ம____றாண்டி சொன்னது
அத்தியாவசியம் உணவு உடை உறையுள் என?எனக்கும் என் பின்னால் நிற்பவனுக்கும்
உணவு மட்டுமே என்று படுகிறது…
பின்னால் நிற்பவன்
இதயத்துக்குள்ளாக கையை நுழைத்து
தர்மசங்கடத்தை அறுத்து வெளியில் எரிந்து
மிதிக்கிறான்
எவனோ ஒருவனுடயதை
முந்தைய பந்தியில் அறுத்துப் போட்டு
உட்கார்ந்திருக்கிறேன் நான்
பசியில் காத்திருந்த நாக்கு
அடுத்தவன் வயிறு வரை நீண்டிருந்தது
எந்த ம____றாண்டி சொன்னது
அத்தியாவசியம் உணவு உடை உறையுள் என?எனக்கும் என் பின்னால் நிற்பவனுக்கும்
உணவு மட்டுமே என்று படுகிறது…
No comments:
Post a Comment